ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக பணியாற்றிய திரு. ஜயசிங்க இருகல்பண்டார அவர்கள், 2026.01.06 அன்று இடமாற்றம் பெற்றுச் சென்றதன் காரணமாக ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திலான தனது பணிகளை நிறைவு செய்தார்.கடந்த 04 வருடங்களுக்கு அண்மித்த காலம் உதவி பிரதேச செயலாளராக பல்வேறு சந்தர்ப்பங்களின் கீழ் ஹொரொவ்பொத்தான பிரிவிற்காகத் தனது சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றினார். உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நிலவிய சந்தர்ப்பங்களில், நிர்வாக சேவைக்கு அவர் புதியவர் போதிலும், தளராத தலைமைத்துவத்தை ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திற்கு வழங்கியமை அவரது சேவைக்காலத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்ததோடு பலரது பாராட்டுகளையும் பெற்றது.பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில், அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து அவரது சேவையைப் பாராட்டுவதற்காக கௌரவிப்பு நிகழ்வு ஒன்றை நடத்தினர்.

News & Events

17
ஆக2026
புதிய மேலதிக மாவட்டப் பதிவாளர் தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய மேலதிக மாவட்டப் பதிவாளர் தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

A.G.S.S. பிரேமரத்ன அவர்கள் ஹோரோவ்பொத்தானை பிரதேச செயலகத்தின் புதிய...

18
மே2026
ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவின் அனுமதிப்பத்திர விநியோக விழா

ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவின் அனுமதிப்பத்திர விநியோக விழா

ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவின் இலக்கம் 129 -...

« »
Scroll To Top